Thursday, July 30, 2009

எழுதிப் பழக்கமில்லை என்றேன்

எழுதடா உன் காதலி

பற்றி !

கட்டளை இட்டாள் என்

அன்பு தோழி !

உயிர் பற்றி எழுத

உடலுக்கு ஏது

உரிமை ......

1 comment:

  1. //உயிர் பற்றி எழுத

    உடலுக்கு ஏது

    உரிமை ......//

    நல்ல உருவகம் தினேஷ்

    ReplyDelete