Friday, November 13, 2009

வாசம்

நான் மட்டும்
திரும்பிப் பார்க்கிறேன் !
பின்னால் வெகு தூர
ஒற்றை ரோஜாவாய்
நீ !
ஏனெனில்
உன் வாசம்
என் சுவாசம்
மட்டுமே அறியும் !

2 comments:

  1. //உன் வாசம்
    என் சுவாசம்
    மட்டுமே அறியும்//

    superb Dhinesh

    ReplyDelete
  2. உன் வாசம்
    என் சுவாசம்
    மட்டுமே அறியும்///////

    the same comment..superb

    ReplyDelete