Saturday, August 1, 2009

மொழி!

அவள் விழிபேசும்

மொழிக்கு

மொழிபெயர்ப்பாளன் என் விழி

மட்டுமே !

கூட்டத்திலும்

பேசிக்கொள்ளும் எங்கள்

விழிகள்

தனிமையில் மட்டும்

ஏன்

மௌனிக்கிறது ...?

2 comments:

  1. கூட்டத்திலும்

    பேசிக்கொள்ளும் எங்கள்

    விழிகள்

    தனிமையில் மட்டும்

    ஏன்

    மௌனிக்கிறது ...?

    pesatha solluku vilai yethum illa

    ReplyDelete
  2. //கூட்டத்திலும்

    பேசிக்கொள்ளும் எங்கள்

    விழிகள் //

    Arputham Dhinesh

    ReplyDelete