எண்ணங்கள்!!!
Thursday, September 3, 2009
மரணத்திற்கு பின்
சொர்க்கத்தை காட்டுவானாம்
இறைவன்!
ஏன்
எங்களது
செத்துக்கொண்டிருக்கும்
வயிற்றுக்கு
ஒரு வேளை
சொர்க்கத்தை
காட்டமாட்டானா இந்த
இறைவன்?
1 comment:
Thenammai Lakshmanan
November 10, 2009 at 3:36 AM
//வயிற்றுக்கு
ஒரு வேளை
சொர்க்கத்தை //
vaarthaigal valimaiyaai irukinrana Dhinsh
Reply
Delete
Replies
Reply
Add comment
Load more...
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
//வயிற்றுக்கு
ReplyDeleteஒரு வேளை
சொர்க்கத்தை //
vaarthaigal valimaiyaai irukinrana Dhinsh